அத்திமரத்தின் கீழ் இருந்தேன்
athimarathin keezh irundhen
அத்திமரத்தின் கீழ் இருந்தேன் ஆண்டவரே என்னை நினைத்தீர் - 2 உத்தம கபடற்ற இஸ்ரவேலன் என்றே என்னை அழைத்தவரே - 2 என்றே என்னை அழைத்தவரே
அல்லேலூயா ஆராதனை இயேசுவுக்கே என் ஆராதனை - 4 அத்திமரத்தின்
1. இஸ்ரவேலின் ராஜாவே தேவாதி தேவனே - 2 என் போதகரே என் எஜமானே - 2 உமக்கே ஆராதனை - 2
2. தம்மை தேடும் அனைவரது உள்ளம் அறிந்த ஆண்டவரே - 2 மாறா கிருபை உள்ளவரே மாறுதல் தந்து காப்பவரே - 2
3. உம்மை நோக்கி கூப்பிடுவோர் உள்ளத்தில் வந்து தங்கிடுவீர் - 2 அணையா தீபமாய் எரிந்திட பரிசுத்த ஆவியை ஊற்றிடுமே - 2
4. உண்மையாக ஜெபித்திடுவோர் ஒருவரும் வெட்கம் அடைந்ததில்லை - 2 சிங்க கெபியோ அக்கினி சூளையோ ஒன்றும் சேதப்படுத்தாது - 2
5. நீ நேசித்ததினால் மரித்தவனை உயிரோடு எழ செய்தீர் - 2 உம்மை நேசிப்பவர்கள் மகிமையிலே உயிர்பெற செய்திடுவீர் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்புள்ள அப்பா அப்பாanbulla appaa appaaPr. B. E. Samuel · Appa Pithavae