அடைக்கலம் அடைக்கலமே
adaikkalam adaikkalamae
அடைக்கலம் அடைக்கலமே இயேசு என் அடைக்கலமே - 2 ஆபத்து நேரத்திலும் கஷ்டத்தின் பாதையிலும் - 2 அடைக்கலம் அடைக்கலமே இயேசு என் அடைக்கலமே
1. செங்கடல் எதிர்த்தபோதும் அடைக்கலமானவரே யோர்தான் தடுத்த போதும் அடைக்கலமானவரே - 2
அநாதி தேவனே என் அடைக்கலமே அவரது புயமே எந்தன் ஆதரவே அடைக்கலம்
2. எகிப்தியர் துரத்தும் போதும் அடைக்கலமானவரே சோதனை சூழும்போதும் அடைக்கலமானவரே - 2
3. கஷ்டங்கள் நஷ்டங்களில் அடைக்கலமானவரே ஆபத்து சூழும் போதும் அடைக்கலமானவரே - 2
4. வியாதியின் நேரத்திலும் அடைக்கலமானவரே வறுமையின் காலத்திலும் அடைக்கலமானவரே - 2
5. எப்பக்கம் நெருக்கினாலும் அடைக்கலமானவரே உறவுகள் உதிரும்போதும் அடைக்கலமானவரே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்புள்ள அப்பா அப்பாanbulla appaa appaaPr. B. E. Samuel · Appa Pithavae