அன்புள்ள அப்பா அப்பா
anbulla appaa appaa
அன்புள்ள அப்பா அப்பா இயேசப்பா -2 உங்களைப் பார்க்க வேண்டும் உங்களோடு பேச வேண்டும் உங்க பாதம் அமர வேண்டும் இயேசப்பா- 2 உங்க பாதம் அமர வேண்டும் இயேசப்பா- 2 எத்தனையோ ஆசை இந்த மனசுல இன்னும் எத்தனையோ ஆசை எந்தன் மனசுல -2 அன்புள்ள
நீங்க தந்த சுகத்துக்காக நீங்க தந்த நன்மைக்காக நீங்க தந்த கிருபைக்காக இயேசப்பா -2 கோடான கோடி நன்றி இயேசப்பா உமக்கு கோடான கோடி நன்றி இயேசப்பா -2
தீயவர் சூழும் போது திக்கற்ற நின்ற போது காரிரும் சூழும் போது இயேசப்பா -2 அக்னியின் மதிலாய் நின்று காத்தீரே செங்கடலில் பாதையையும் தந்தீரே -2
சோதனைகள் சூழும் போது வேதனையும் சூழ்ந்து போது கண்ணீரில் மூழ்கும் போது இயேசப்பா- 2 கண்மலையின் வெடிப்பில் வைத்து மறைத்தீரே உன் சமூகத்தை காண உதவி செய்தீரே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae