யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
yoodha raajasingam uyirthezhundhaar
யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்
1.வேதாளக் கணங்கள் ஓடிடவே ஓடிடவே உருகி வாடிடவே - யூத
2.வானத்தின் சேனைகள் துதித்திடவே துதித்திடவே பரனைத் துதித்திடவே. - யூத
3.மரணத்தின் சங்கிலிகள் தெறிப்பட்டன தெறிப்பட்டன நொடியில் முறிப்பட்டன. - யூத
4.எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே எங்குங் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே. - யூத
5.மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார் அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார். - யூத
6.மரித்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை, மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை. - யூத
7.கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம், பாதம் பணிவோம் பதத்தைச் சிரமணிவோம். - யூத
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A D F#m D G A D D A D F#m D G A D D A D F#m D G A D D A D F#m D G A D D A D F#m D G A D D A D F#m D G A D D A D F#m D G A D D A D F#m D G A D
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal