அடியார் உமைவந் தடைந்தனரே
adiyaar umaivan thadaindhanarae
அடியார் உமைவந் தடைந்தனரே அழியார் வாழ்வினில் உயர்ந்தனரே
தடைகள் யாவையும் தகர்த்தோடி தனிப்பெருஞ் செல்வம் தனைநாடி
கிறிஸ்துவுக்காக வாழ்ந்தோராய் கிறிஸ்துவின் சாயலை நயந்தோராய் திருப்பணி விரைந்தே புரிந்தோராய் திருமறை சார்ந்தே சிறந்தோராய் - அடியார்
திருச்சபைக்காக உழைத்தோராய் தினந்தினம் துன்பம் சகித்தோராய் சிறுமைகள் ஏற்றே மகிழ்ந்தோராய் சிலுவையை உலகினில் சுமந்தோராய் - அடியார்
தலைமுறை வருவோர் தமக்கெல்லாம் தகுநெறி காட்டிச் சென்றனரே பலராம் சாட்சிகளுடன் சேர்ந்தார் பணிசெய்ய எம்மை ஏவுகின்றார் - அடியார்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal
- அந்தகாரப் பூமிandhagaarap poomiKeerthanaigal