அந்தகாரப் பூமி
andhagaarap poomi
அந்தகாரப் பூமி இதையா - இருளோடி மெய் அவிரொளி உதித்ததையா
சிந்தை இருள்மீடிக் கெட்டுச் சந்ததமும் உன்னைவிட்டு நிந்தைகள் இலச்சைப்பட்டு நேசமுற்று மோசம் போன
தேசங்கள் கடல்களெங்கும் - உந்தன் வேத சேதியின் பலன்கள் தங்கும் காசினியோர்கட்குப் பொங்கும் அளவில்லாத களிப்புகளுண்டாயிலங்கும் என்றமொழி யிந்தக்காலம் உண்மையாச்சு துந்தன்சீலம் ஏழைகளுக் கனுகூலம் இன்றுவந்த துமக்கோலம் - அந்த
கஷ்ட நஷ்டங் கொண்டுவாடிக் கணக்கில்லாத கவலைக ளாலுமூடிக் கர்த்தனே உனைமன்றாடிக் கண்ணீராறாய்க் கதறியச் செபித்துத் தேடிச் சத்திய சுவிசேட வித்தினை யிங்குபோட வந்தவர்க் கன்பைநாட வந்தனம் ஐயா காரும் - அந்த
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal