அதி மங்கல காரணனே
adhi mangala kaarananae
அதி - மங்கல காரணனே துதி - தங்கிய பூரணனே நரர் வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த வண்மையே தாரணனே!
1. மதி - மங்கின எங்களுக்கும் திதி - சிங்கினர் தங்களுக்கும் உனின் மாட்சியும் திவ்விய காட்சியும் தோன்றிடவையாய் துங்கவனே
2. முடி - மன்னர்கள் மேடையும் மிகு உன்னத வீடதையும் நீங்கி மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ, வந்தனையோ தரையில்?
3. தீய - பேய்த்திரள் ஓடுதற்கும் உம்பர் - வாய்திரள் பாடுதற்கும் உனைப் பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும் பெற்ற நற்கோலம் இதோ?
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Dm G C
Em Am C
C F D
G C
C Dm G C
Em Am C
C F D
G C
C Dm G C
Em Am C
C F D
G C
C Dm G C
Em Am C
C F D
G CMore from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal
- அந்தகாரப் பூமிandhagaarap poomiKeerthanaigal