அடைக்கலம் ஆண்டவரே
adaikkalam aandavarae
அடைக்கலம் ஆண்டவரே - எங்கள் அடைக்கலம் வேறில்லையே - எம்மை படைத்துக் காத்து மீட்டுக் கொண்டவர் பரம பிதா நீரே
பரம சுதந்திரமே, எங்கள் பாத்திரத்தின் பாகமே - உன்றன் கரமே அருளும் வரமே கர்த்தாநின் கிருபையின் மாசெல்வமே
ஆலோசனைக் கர்த்தரே எங்கள் ஆவியான தூயரே - இந்த பூலோகத்தில் போதம் அளித்திடும் புனித சகாயர் நீரே
ஆறுதல் அளிப்பவரே உம்மை அண்டிப்பிழைப்போர் எமை - சதா ஆற்றித் தேற்றி மாற்றி ஆட்கொண்டவர் மாறாத பூரணரே
ஆனந்தம் ஆண்டவரே, அருளானந்தப் பேரின்பமே - சன்னி தானமதிலே அழகாய் விளங்குமாப் பூரண ஆனந்தமே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal
- அந்தகாரப் பூமிandhagaarap poomiKeerthanaigal