இயேசுவுக்கு நிகரான தெய்வம்
yesuvukku nigaraana theyvam
இயேசுவுக்கு நிகரான தெய்வம் இல்லையே அவர் கிருபைக்கு ஒப்பானவர் உலகில் இல்லையே(2) இரக்கத்தின்தெய்வம் அவரே என் இதயத்தின் தேவன் அவரே(2)
பூமியிலே பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் அவர் தவிர யாருக்குண்டு அவர் கையில் அதிகாரம்-2 கல்வாரி சிலுவையிலே கடைசி சொட்டு ரத்தம் வரைக்கும்-2 தந்தாரே அவர் இயேசு அவர் போல யாருண்டு-2
பரிசுத்தராய் அவர் இருப்பது போல் பரிசுத்தமாய் நம்மை மாற்றிய அவர் போல் யாருண்டு உலகினிலே-2 அவரை விசுவாசிக்கும் யாவரும் அவரிலும்பெரிய-2 கிரியைகள் செய்வார் என்று சொன்னாரே நம் இயேசு-2
பரலோகத்தில் தேவதூதரை போல் நாம் இருப்போம் என்று சொன்னாரே நம் இயேசு இவர் போல யாருண்டு-2 நித்திய ஜீவனுக்குள் நிரந்தரமாய் நம்மை நடத்தி-2 சென்றிட இவறன்றியாருண்டு உலகினிலே-2
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவை ஒருவன் அறியாமல்yesuvai oruvan ariyaamalEvg. R. Prathap · Ninaivellam Yesuve