அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையே
alleluya paattu satham agilathaiyae
அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையே அசைக்குதய்யா அசுத்த ஆவி எல்லாமே அலறி அலறிஓடுதய்யா-2 அல்லேலூயா பாட்டு நான் பாடுவதைக் கேட்டு அந்த பரலோகமே இப்போ மகிழ போகுது பாரு-2 அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா-2
இந்த பரிசுத்த கூட்டத்தோடு பரலோக கூட்டம் சேர்ந்து பரலோக தேவனுக்கு அல்லேலூயா பாடும்போது-2 அக்கினி இறங்கி வரும் அனைவர் மேலும் உற்றப்படும் -2 அசுத்தங்கள் நீங்கிவிடும் அல்லல் யாவும் அகன்று விடும்-2
இருந்தவரும் இருப்பவரும் மீண்டும் வரப்போகிற சர்வ வல்ல தேவனுக்கு அல்லேலுயா பாடும்போது -2 துரைத் தனமும்அதிகாரமும் அந்தகார வல்லமையும்-2 பொல்லாத ஆவிகள் அனைத்துமே கட்டப்படும்-2
உள்ளத்தின்ஆழத்திலே பரலோக பாஷையிலே ஆவியான தேவனுக்கே அல்லேலூயா பாடும்போது-2 அந்நிய பாஷை பேசி அதிகமாய் பெலன் அடைவோம் -2 அற்புதங்கள் செய்திடுவோம் அகிலத்தை ஜெயித்திடுவோம்-2
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவை ஒருவன் அறியாமல்yesuvai oruvan ariyaamalEvg. R. Prathap · Ninaivellam Yesuve