அழகுக்கே அழகான அழகு இயேசுவை
azhagukke azhagaana azhagu yesuvai
அழகுக்கே அழகான அழகு இயேசுவை அழகாக நான் பாட வந்தேன் அன்பே உருவான அன்பு இயேசுவை ஆயுலெள்ளாம் நான் பாட வந்தேன்-2 அழகே அழகே அழகே அழகே-2
புறாவின் கண்களை உடையவரை நான் புனிதமாக பாட வந்தேன்-2 மாதுளம் கன்னத்தை உடையவரை என் மனதார நான் பாட வந்தேன்-2
வெண்மையும் சிவப்பும் ஆணவரை நான் மென்மையாகவே பாட வந்தேன்-2 பதினாயிரம் பேரில் சிறந்தவரை பாசமாக நான் பாட வந்தேன்-2
அல்பாவும் ஓமெகாவும் ஆணவரை அன்பாக நான்பாட வந்தேன்-2 ஏழு குத்துவிளக்கு மத்தியில் இருப்பவரை எளிமையாக நான் பாட வந்தேன்-2
சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பவரை சிறப்பாக நான் பாட வந்தேன்-2 மேகங்கலுடனே வரப் போகிறவரை மேன்மையாக நான் பாட வந்தேன்-2
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவை ஒருவன் அறியாமல்yesuvai oruvan ariyaamalEvg. R. Prathap · Ninaivellam Yesuve