இயேசுவை ஒருவன் அறியாமல்
yesuvai oruvan ariyaamal
இயேசுவை ஒருவன் அறியாமல் வாழ்வதை விட அவன் பிறவாமல் இருப்பதே நலம் பிறந்த காரணமே அறியாமல் பூமியில் பிறந்தும் என்ன பலன் அவன் பிறவாமல் இருப்பதே நலம்-2
இயேசுவை முழுவதும் அறியாமலே மேடையில் பேசும் சகோதரனே தேவ குமாரன் இயேசு என்பதை வேதத்தில் நீயும் அறியவில்லையோ-2 பாவத்தைப் போக்கவே இயேசு வந்தாரே மதத்தை பரப்பவில்லை மனதை மாற்ற வந்தார்-2 மதத்தை பரப்பவில்லை மனதை மாற்ற வந்தார்
உலக சரித்திரத்தில் உண்மையுள்ள தெய்வம் நம் இயேசு ஒருவரே கட்டுக்கதைகளும் பொய்யான வரலாறும் இயேசுவின் சரித்திரத்தில் இல்லையே-2 சிலுவையில் அறையப்பட்ட இயேசு ஒருவரே வரலாற்றின் முதலும் முடிவும் அவரே-2 வரலாற்றின் முதலும் முடிவும் அவரே
இயேசுவை அறிந்து பரலோகம் போவதே நீயும் பூமியில் பிறந்த பலன் இல்லையேல் அக்கினி எரிகின்ற நரககடல் தான் உன் முடிவு-2 நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்கிவிட்டது மண்ணிலேயே மனந்திரும்பு நரகத்தில் நடக்காது-2 மண்ணிலேயே மனந்திரும்பு நரகத்தில் நடக்காது
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve