ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை
aaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanai
ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை
இம்மானுவேலே இம்மானுவேலே என்னோடுஇருக்கின்றீர் நீர்என்னோடு இருக்கின்றீர்-2 இம்மானுவேலே இம்மானுவேலே எனக்காக எழுந்தருள்வீர் நீர் எனக்காக எழுந்தருள்வீர் ஒ...........ஓசன்னா அல்லேலுயா ஆராதனை-2
என்னோடு நீர் இருக்க நான் அசைக்கப்படுவதில்லை என்னோடு நீர் இருக்க என்னை யாரும் எதிர்ப்பதில்லை-2 என்னோடு நீர் இருக்க பயம் என்றும் எனக்கில்லை-2 என்னோடு நீர் இருக்க கவலை என்றும் எனக்கில்லை-2
என்னோடு நீர் இருக்க நான் நெருக்க படுவதில்லை என்னோடு நீர் இருக்க சோர்ந்து நானும் போவதில்லை-2 என்னோடு நீர் இருக்க நான் வெட்கப் படுவதில்லை-2 என்னோடு நீர் இருக்க வேதனை எனக்கில்லை-2
என்னோடு நீர் இருக்க தொல்லை என்னை தொடுவதில்லை என்னோடு நீர் இருக்க தோல்வி என்றும் எனக்கில்லை என்னோடு நீர் இருக்க துன்பம் என்னை சூழ்வதில்லை-2 என்னோடு நீர் இருக்க துவண்டு நானும் போவதில்லை-2
என்னோடு நீர் இருக்க இருள் என்னை சூழ்வதில்லை என்னோடு நீர் இருக்க நான் கண்ணீரை காண்பதில்லை-2 என்னோடு நீர் இருக்க சாத்தானை எதிர்த்து நிற்பேன்-2 என்னோடு நீர் இருக்க உலகத்தை ஜெயித்திடுவேன்-2
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவை ஒருவன் அறியாமல்yesuvai oruvan ariyaamalEvg. R. Prathap · Ninaivellam Yesuve