அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவே
akkiniyil erithaalum anjidavae
அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவே மாட்டோம் இயேசு தான் தெய்வம் என்று எல்லோருக்கும் சொல்வோம் - 2 சரீரத்தை கொல்பவர்க்கு சற்றும் அஞ்சமாட்டோம் - 2 ஆத்துமாவை கொல்பவர்க்கே அனுதினமும் அஞ்சிடுவோம் - 2
தேவன் இல்லை என்று மதிகேடன் கூறுகிறான் வெளிச்சத்தை கண்டாலே திருடனுக்கு பயம் தானே - 2 கழுதையும் கூட தன் எஜமானை அறியும் - 2 கர்வம் கொண்ட மனிதனோ கடவுளையே தேடுவதில்லை - 2
அந்நிய தேவனை நாடுவோர்க்கு வேதனைகள் தான் அதிகம் இயேசுவை நம்பி வந்தோர்க்கு நன்மைகள் தான் அதிகம் - 2 இயேசுவை தெய்வமாய் கொண்ட ஜனங்கள் பாக்கியவான்கள் - 2 இயேசுவை மறக்கிற மனிதரெல்லாம் நரகத்துக்கே போவார்கள் - 2
கிறிஸ்துவத்தை அழிக்க நினைத்தோர் அடியோடு அழிந்தார்கள் கிறிஸ்துவம் உருவாக்கப்பட்டதல்ல கிறிஸ்துவாலே உருவானது - 2 ஒவ்வொரு கிறிஸ்தவரும் உலகில் ஒவ்வொரு விதை தான் - 2 கிறிஸ்தவரை அழித்தால் பல கிறிஸ்தவர்கள் உருவாவார்கள் - 2
More from Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவை ஒருவன் அறியாமல்yesuvai oruvan ariyaamalEvg. R. Prathap · Ninaivellam Yesuve