இயேசு நாதா உம்மை அண்டி
yesu naadhaa ummai andi
இயேசு நாதா உம்மை அண்டிக் கொள்ளவே உந்தன் அடிமை வந்தேனய்யா-2 இயேசு தேவா எந்தன் கரம் பிடித்திடவே-2 உந்தன் கரம் நீட்டீனீரய்யா-2
இயேசுவே உம் மார்பிலே ஆர்வமாய் சாய்ந்திடுவேன்-2 ஆசையாய் என்னையும் அனைத்துக்கொள்வீரே-2 அப்பா என்ற ழைத்திடும் அதிகாரம் தந்தீரே -2 உள்ளங்கையில் என்னையும் வரைந்து வைத்தீரே-2
இயேசுவே உம் கரத்திலே என்னையும் தந்திடுவேன்-2 கரம் பிடித்து என்னை நடத்திச் செல்வீரே-2 தடைகள் யாவையும் நீக்கி விடுவீரே-2 என்மேல் உம் கண்ணை வைத்து ஆலோசனை சொல்வீரே-2
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவை ஒருவன் அறியாமல்yesuvai oruvan ariyaamalEvg. R. Prathap · Ninaivellam Yesuve