இயேசுவின் ஊழியனே இயேசுவின்
yesuvin oozhiyanae yesuvin
இயேசுவின் ஊழியனே இயேசுவின் ஊழியனே-2 ஊழியப் பாதையில் உபத்திரவமா ஊழியப் பாதையில் உபத்திரவமா இயேசுவின் ஊழியனே...ஒ... இயேசுவின் ஊழியனே
உறவுகளை மறந்து உறக்கத்தையும் இழந்து ஊரு விட்டு ஊரு வந்து ஊழியம் செய்தாயே பசியும் பட்டினியும் பழக்கமாய் போனதால் பார்ப்பவருக்கு பாட்டும் பழமொழியானாயே-2 தங்க இடமில்லாமல் நீயும் தவித்தபொழுதும்கூட ஒ-2 தாகமாய் கர்த்தருக்கு ஊழியம் செய்தாயே-2
ஊழியம் ஒரு பக்கம் குடும்பம் மறுபக்கம் சுமை தாங்க முடியாமல் சோர்ந்து நீ போனாயே திரும்ப போய்விடலாம் என்று நீயும் நினைத்தாயே திரும்பாமல் திரும்பவும் ஊழியத்தை தொடர்ந்தாயே-2 எல்லாரும் துடைத்துப் போடும் அழுக்கை போலாகியும் நீ -2 ஒ.ஆவலாய் கர்த்தருக்கு ஊழியம் செய்தாயே-2
உன்னத தேவனுக்கு ஊழியம் செய்ததினால் பரலோக பிதாவும்உன்னை கண்டு மகிழ்ந்திடுவார் கர்த்தருக்காய் பாடுகளை நீயும் சகித்ததினால் அவரோடு கூட நீ ஆளுகை செய்திடுவாய்-2 உனக்கு உண்டான பலன் எல்லாம் உன்னதத்தில் தானே உண்டு-2 ஒ அழியும் ஆத்மாவை காப்பதே உன் தொண்டு-2
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவை ஒருவன் அறியாமல்yesuvai oruvan ariyaamalEvg. R. Prathap · Ninaivellam Yesuve