இயேசு யாரோ தானே என்று உனக்காய்
yesu yaaro thaanae endru unakkaay
இயேசு யாரோ தானே என்று உனக்காய் ரத்தம் சிந்தியதை மறந்து-2 இஷ்டம் போல் நடக்கின்றாயே இயேசு சொன்ன வார்த்தை நீயும் மறந்து - உன் இஷ்டம்போல் நடக்கின்றாயே இயேசு சொன்ன வார்த்தை நீயும் மறந்து இயேசு சொன்ன வார்த்தை நீயும் மறந்து
முதலில் தேவனின் ராஜ்ஜியத்தையும் அவரின் நீதியையும் தேடச் சொன்னாரே-2 நாளைய தினத்தினை குறித்து கவலைப்பட வேண்டாம் என்று சொன்னாரே சொன்னபடி செய்தாயா இயேசு சொன்னபடி செய்தாயா
ஒரு கன்னத்தில் உன்னை அறைந்தால் மறு கன்னத்தை காட்டென்று சொன்னாரே-2 உன்னை நீ நேசிப்பது போலவே பிறரையும் நேசிக்க சொன்னாரே சொன்னபடி செய்தாயா இயேசு சொன்ன படி செய்தாயா
பூமியிலே சொத்துக்கள் வேண்டாம் உனக்கு பரலோகத்தில் தருவேன் என்றாரே-2 உன்னிடத்தில் உள்ளதை எல்லாம் விற்று தரித்தரருக்கு கொடு என்றாரே சொன்னபடி செய்தாயா இயேசு சொன்னபடி செய்தாயா
இயேசு ஒருவரே தேவன் என்றும் வேறு தேவன் இல்லை என்று சொன்னாரே-2 வேறொன்றையும் நீ வணங்கினால் உனக்கு நரகம் தான் என்றுசொன்னாரேசொன்னபடி செய்தாயா இயேசு சொன்னபடி செய்தாயா
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவை ஒருவன் அறியாமல்yesuvai oruvan ariyaamalEvg. R. Prathap · Ninaivellam Yesuve