யேசுவுக்கு நமது
yesuvukku namadhu
யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப் பாசமாய் முயல்வோமே தாசரே
தேசொளி ஞாலமெங்கும் வீசும் யேசுவில் விசு வாசம் வைத்தன்பின் சுவிசேஷத்தை ஏந்தி
கங்காநதி துவக்கி கன்னியாகு மரிவரை எங்குமே யேசுராசா ஆளவே - அவர் சிங்காரக்கொடி மேலிலங்கக் குடிளெல்லாம் மங்காச் சந்தோஷ முற்று வாழவே மன்னன்
வித்தை பூர்வீக நூல்கள் தத்துவ ஞானத்துக்கு மெத்த்ப் பேர்போன இந்திய தேசமாம் - இதில் சத்தியமாக வந்த நித்யா யேசுவின் பரி சுத்த பரம ஞானம் ஜோதியாய்த் தோன்ற
தீய மாமூல் வழக்கம் ஓய வீண்பக்தி நீங்க மாயக் கோட்பாடு முற்றும் மாறவே - யேசு தூயன் சத்தியவேத ஞாயவிதிகள் உள்ளம் பாயநம் நாட்டார் குணமாகவே வல்ல
நம்மை வெறுத்து யேசுநாதனுக் கொப்புவித்துச் செம்மையுடன் உழைத்துச் சேவிப்போம் - அவர்க் குண்மை பாராட்டி நமக்குள்ள யாவும் படைத்து நம்மாலியன்றளவு முயல்வோமே என்றும்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal