இயேசுவோடு இணைந்து
yesuvodu inaindhu
இயேசுவோடு இணைந்து ஜீவிக்கிறேன் நான் என் வாழ்வில் ஒன்றும் குறைவில்லையே சிங்ககுட்டிகளும் தாழ்ச்சியாய் கிடக்கும் ஆனாலும் எனக்கு குறைவில்லையே..
நடனம் போடுவேன் இயேசுவை பாடுவேன் ஆவியில் ஆடுவேன் எக்காளம் ஊதுவேன் (2)
1. பாதையில் பதறி போனாலும் என்னை தேற்றும் (2) வழியில் விலகி போனாலும் என்னை தேற்றும் (2) எண் பாதையெல்லாம் நெய்யாய் பொழிகிறது என் வழியில் வெளிச்சம் உதிக்கிறது (2)
2. மலைகள் விலகி போனாலும் என்னை தேற்றும் (2) பர்வதங்கள் பெயர்ந்து போனாலும் என்னை தேற்றும் (2) உம் கிருபையென்னை என்றும் தாங்கிடுதே ஆனாலும் எனக்கு குறைவில்லையே..
More from Ennudayavare
- அப்பா உம்மை நான்appaa ummai naanPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- ஆகும் கூடும் வாய்க்கும்aagum koodum vaaykkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு என்னில் வாழ்கின்றார்yesu ennil vaazhgindraarPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு கிறிஸ்து என்yesu kiristhu enPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவே உம்மை துதிக்கும்yesuvae ummai thudhikkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசையா உம்மைiyesaiyaa ummaiPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- உன்னத அழைப்பில்unnadha azhaippilPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- உம் அபிஷேகம் என்மீதிரங்கum abishegam enmeedhirangaPr. M. Stephen Devasundaram · Ennudayavare