உன்னத அழைப்பில்
unnadha azhaippil
உன்னத அழைப்பில் நான் நிலைத்திறுப்பேன் உம் சேவை என்றென்றும் தொடர்ந்திடுவென் உம்மை என்றும் பின் சென்றிடுவேன் உம் மகிமைக்காய் நான் வாழ்ந்திடுவேன்
உம் சித்தமே என் வாஞ்சையே இராப்பகலாய் நான் கதறுகின்றேன் (2)
1. அதிகாலையில் நான் உம்முகம் தேடுவேன் ஆர்வமாய் உம்மை தரிசித்திடுவேன் உன்னத அழைப்பிற்க்காய் தியாகம் செய்வேன் உம் சித்தம் நிறைவேற அர்ப்பணித்தேன்.(2)
2. சிலுவையின் அழைப்பினை ஏற்றவனாக அனுதினம் சுமக்க ஆயத்தமானென் என்னையும் வெறுத்தென் உமக்காய் கொடுத்தேன் உம் சித்தம் எண்ணில் நிறைவேற்றுவென்.
More from Ennudayavare
- அப்பா உம்மை நான்appaa ummai naanPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- ஆகும் கூடும் வாய்க்கும்aagum koodum vaaykkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு என்னில் வாழ்கின்றார்yesu ennil vaazhgindraarPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு கிறிஸ்து என்yesu kiristhu enPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவே உம்மை துதிக்கும்yesuvae ummai thudhikkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவோடு இணைந்துyesuvodu inaindhuPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசையா உம்மைiyesaiyaa ummaiPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- உம் அபிஷேகம் என்மீதிரங்கum abishegam enmeedhirangaPr. M. Stephen Devasundaram · Ennudayavare