இயேசு என்னில் வாழ்கின்றார்
yesu ennil vaazhgindraar
இயேசு என்னில் வாழ்கின்றார் இனி நான் அல்ல அவரே என்னில்(2) துன்பமோ துயரமோ வேதனை வியாகுலமோ அவர் அன்பை விட்டு பிரிக்கவே முடியாது..
இனி நான் அல்ல என்னில் அவரே வாழ்கிறார்..(2)
1. கிறிஸ்துவின் அன்பில் நிறைந்திருப்போம் முடிவுபறியந்தமும் நிலைத்திருப்போம் மரணமே ஆனாலும் ஜீவனே ஆனாலும் நீகல் காரியமானாலும் வருங்காறியமானாலும் அவர் அன்பை விட்டு என்னை பிரிக்கவே முடியாது...
2. இயேசுவுடன் கூட அரையபட்டேன் அவரோடே நான் பிழைத்து விட்டேன் அதிகாரங்களானாலும் வல்லமைகலானாலும் உயர்வே ஆனாலும் தாழ்வே ஆனாலும் ஆவர் அன்பை விட்டு என்னை பிரிக்கவே முடியாது(2)
More from Ennudayavare
- அப்பா உம்மை நான்appaa ummai naanPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- ஆகும் கூடும் வாய்க்கும்aagum koodum vaaykkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு கிறிஸ்து என்yesu kiristhu enPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவே உம்மை துதிக்கும்yesuvae ummai thudhikkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவோடு இணைந்துyesuvodu inaindhuPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசையா உம்மைiyesaiyaa ummaiPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- உன்னத அழைப்பில்unnadha azhaippilPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- உம் அபிஷேகம் என்மீதிரங்கum abishegam enmeedhirangaPr. M. Stephen Devasundaram · Ennudayavare