உம் அபிஷேகம் என்மீதிரங்க
um abishegam enmeedhiranga
உம் அபிஷேகம் என்மீதிரங்க என்னையே மாற்றிடுதே என்னை மறுரூபமாக்கிடுதே
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம்... 2
1.எதற்க்குமே உபயோக- மில்லாத பாத்திரம் எஜமானன் கையில் நிறுத்திடுதே என்னை உபயோகமாக மாற்றிடுதே... 2
2. கர்த்தரின் கரத்தினில் அடங்கி- இருப்பதால் ஏற்ற காலத்தில் உயர்த்திடுவார் என்னை அபிஷேகம் செய்து நிறுத்திடுவார்... 2
More from Ennudayavare
- அப்பா உம்மை நான்appaa ummai naanPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- ஆகும் கூடும் வாய்க்கும்aagum koodum vaaykkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு என்னில் வாழ்கின்றார்yesu ennil vaazhgindraarPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு கிறிஸ்து என்yesu kiristhu enPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவே உம்மை துதிக்கும்yesuvae ummai thudhikkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவோடு இணைந்துyesuvodu inaindhuPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசையா உம்மைiyesaiyaa ummaiPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- உன்னத அழைப்பில்unnadha azhaippilPr. M. Stephen Devasundaram · Ennudayavare