இயேசையா உம்மை
iyesaiyaa ummai
இயேசையா உம்மை துதிப்பாடுவென் உம் கிருபை என்னை தாங்கினதே உமக்கு ஆராதனை செய்குவேன் மகிழ்வுடன் துதித்து உயர்த்திடுவேன்..
என் துதிகளின் மத்தியிலே என்றும் வாசம் செய்பவரே என் தூயாதி தூயனை துதிப்பாடுவேன் (2)
1.ஜெயமாக முன்னேர என்னை அழைத்தீர் ஜெயக்கொடியாய் உம்மில் பறக்க செய்தீர் இயேசையா உந்தன் கிறுபையிதே தினம் நினைத்து உம்மை துதிப்பாடுவேன்
2. எப்போதும் உம் விருப்பம் செய்திடுவேன் உமக்காய் மிகுந்த கனிக்கொடுப்பேன் இயேசையா உந்தன் கிறுபையினால் நிலைத்திறுந்து உம்மில் பலன் கொடுப்பேன்.
More from Ennudayavare
- அப்பா உம்மை நான்appaa ummai naanPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- ஆகும் கூடும் வாய்க்கும்aagum koodum vaaykkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு என்னில் வாழ்கின்றார்yesu ennil vaazhgindraarPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு கிறிஸ்து என்yesu kiristhu enPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவே உம்மை துதிக்கும்yesuvae ummai thudhikkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவோடு இணைந்துyesuvodu inaindhuPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- உன்னத அழைப்பில்unnadha azhaippilPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- உம் அபிஷேகம் என்மீதிரங்கum abishegam enmeedhirangaPr. M. Stephen Devasundaram · Ennudayavare