அப்பா உம்மை நான்
appaa ummai naan
அப்பா உம்மை நான் நேசிக்கிறேன் ஆர்வமுடன் உம்மை தேடுகிறேன் என் கால்களை கன்மலைமேல் நிறுத்தி உம்மை உயர்த்தினதை பாடுவேன்
உம் வல்ல செயல்களினால் நான் பிழைத்து கொண்டேனையா நன்றியால் உள்ளம் நிறைந்து உம்மை துதித்து பாடிடுவென்.(2)
1. எத்தனையோ துரோகம் நான் செய்தபோதும் என்னை மன்னித்து சேர்த்துகொண்டீர் உம் அன்பினை உணராமல் அழைந்த போதும் எந்தன் நினைவாகவே இருந்தீர்...
2. அழைப்போல துன்பம் என்னை சூள்ந்தபோதும் என்னை அழியாமல் பாதுகாத்தீர் இமைப்பொளுதும் என்னை நீர் மறக்காமல் உம் கண்மணிப்போல காத்தீர்...
More from Ennudayavare
- ஆகும் கூடும் வாய்க்கும்aagum koodum vaaykkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு என்னில் வாழ்கின்றார்yesu ennil vaazhgindraarPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு கிறிஸ்து என்yesu kiristhu enPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவே உம்மை துதிக்கும்yesuvae ummai thudhikkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவோடு இணைந்துyesuvodu inaindhuPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசையா உம்மைiyesaiyaa ummaiPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- உன்னத அழைப்பில்unnadha azhaippilPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- உம் அபிஷேகம் என்மீதிரங்கum abishegam enmeedhirangaPr. M. Stephen Devasundaram · Ennudayavare