இயேசுவே உம்மை துதிக்கும்
yesuvae ummai thudhikkum
இயேசுவே உம்மை துதிக்கும் இவ்வேலையிலே உம் சமூகம் தந்திடுமே இயேசுவே உம்மை உயர்த்தும் இவ்வேலையிலே உம் மகிமையால் நிரப்பிடுமே..
இயேசுவே என் ரட்ச்சகரே என் ஆத்தும நேசர் நீரே இயேசுவே என் பரிகாறியே என்னை சுகமாக்கும் தெய்வம் நீரே..(2)
1. என் கால்களின் அடிகலையும் உறுதிப்படுத்தினீரே என்னை கன்மைலைமேல் உயர்த்தினதை என்ன சொல்லி பாடுவேன்
2. என் பாரங்கள் என் சுமைகள் நீர் எனக்காக ஏற்றுக்கொன்டீர் ஒரு தாயைபோல என்னை அரவனைத்த உம் அன்பிர்க்கு இணை இல்லையே...
More from Ennudayavare
- அப்பா உம்மை நான்appaa ummai naanPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- ஆகும் கூடும் வாய்க்கும்aagum koodum vaaykkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு என்னில் வாழ்கின்றார்yesu ennil vaazhgindraarPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு கிறிஸ்து என்yesu kiristhu enPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவோடு இணைந்துyesuvodu inaindhuPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசையா உம்மைiyesaiyaa ummaiPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- உன்னத அழைப்பில்unnadha azhaippilPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- உம் அபிஷேகம் என்மீதிரங்கum abishegam enmeedhirangaPr. M. Stephen Devasundaram · Ennudayavare