ஆகும் கூடும் வாய்க்கும்
aagum koodum vaaykkum
ஆகும் கூடும் வாய்க்கும் நிறைவேறும்.. என் தேவன் சொன்னால் சொன்னது தான் அதற்க்கு தடை ஒன்றும் இல்லையே அவர் சொன்னால் ஆகும் ஆகனும் நிர்க்கும் நின்றிடனும்
ஆகும், கூடும், வாய்க்கும், நிறைவேறும் (2)
1. காற்றும் கடலும் இவருக்கு அடங்கிடுதே நோய்களும் பேய்கலும் இவர் சொல்ல ஓடிடுதே இவர் யாரோ எப்படி பட்டவரோ நான் நன்கு அறிவேன்..
2. காலமும் சமயமும் மாற்றிடும் தேவனிவர் காகம் கொண்டு என்னை பொஷிப்பவர் இவர் யாரோ எப்படி பட்டவரோ நான் நன்கு அறிவேன்..
More from Ennudayavare
- அப்பா உம்மை நான்appaa ummai naanPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு என்னில் வாழ்கின்றார்yesu ennil vaazhgindraarPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு கிறிஸ்து என்yesu kiristhu enPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவே உம்மை துதிக்கும்yesuvae ummai thudhikkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவோடு இணைந்துyesuvodu inaindhuPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசையா உம்மைiyesaiyaa ummaiPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- உன்னத அழைப்பில்unnadha azhaippilPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- உம் அபிஷேகம் என்மீதிரங்கum abishegam enmeedhirangaPr. M. Stephen Devasundaram · Ennudayavare