இயேசு கிறிஸ்து என்
yesu kiristhu en
இயேசு கிறிஸ்து என் ஜீவனே சாவெனக்கு ஆதாயமே உயிரோடிறுக்கும் நாலலவும் உந்தன் பனி நான் செய்திடுவேன்
என் வாழ்வின் நோக்கமெல்லாம் இயேசுவுக்காய் வாழ்வதுதான் என் இதய ஏக்கமெல்லாம் அவர் முகம் கான்பதுதான்.
1. அழிந்திடும் ஆத்துமாக்களை ஆதாயம் செய்திடுவேன் அழியாத ராஜியத்தில் அனைவரையும் கொண்டு சேர்ப்பேன்.(2)
2. அழகும் ஆடம்பரமும் அடியோடு வெறுத்து விட்டேன் பரிசுத்த ஆவியின் முத்திரையை எனக்குள் தரித்து கொண்டேன்
3. சாதியும் பேதமில்லை பிரிவினை சண்டை இல்லை இயேசுவின் நாமத்தை அறிந்து கொண்டேன் இயேசுவைபோல் மாறினேன்
More from Ennudayavare
- அப்பா உம்மை நான்appaa ummai naanPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- ஆகும் கூடும் வாய்க்கும்aagum koodum vaaykkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு என்னில் வாழ்கின்றார்yesu ennil vaazhgindraarPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவே உம்மை துதிக்கும்yesuvae ummai thudhikkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவோடு இணைந்துyesuvodu inaindhuPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசையா உம்மைiyesaiyaa ummaiPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- உன்னத அழைப்பில்unnadha azhaippilPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- உம் அபிஷேகம் என்மீதிரங்கum abishegam enmeedhirangaPr. M. Stephen Devasundaram · Ennudayavare