இயேசுவினாலே எல்லாம்
yesuvinaalae ellaam
இயேசுவினாலே எல்லாம் கூடுமே இயேசுவினாலே எல்லாம் கூடுமே கூடாதது எதுவுமே இல்லை (2)
1. சுவையில்லாத தண்ணீரையே சுவையான ரசமாய் மாற்றினாரே (2) உதவாக்கரையாய் இருக்கும் உன்னை (2) உபயோகமாக மாற்றுவாரே! (2) -இயேசுவினாலே எல்லாம் கூடுமே
2. நான்கு நாட்களாய் நாறிப்போன லாசருவை உயிரோடெழுப்பினாரே (2) நாற்றமெடுக்கும் உன் வாழ்க்கையிலே (2) நறுமணம் வீசச் செய்திடுவார் (2) -இயேசுவினாலே எல்லாம் கூடுமே
3. வாழ்க்கையை இழந்த தாவீதுக்கு எல்லாவற்றையும் திரும்பத் தந்தார் (2) நிர்க்கதியாக நிற்கும் உன்னை (2) நிச்சயமாகவே உயர்த்திடுவார் - இயேசுவினாலே எல்லாம் கூடுமே
More from Ennai Azakaakka
- அழகுமில்லைazhagumillaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- அழைக்கிறார் இயேசு உன்னைazhaikkiraar yesu unnaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இம்மானுவேலன் பிறந்தார்immaanuvelan pirandhaarBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவின் நாமமேyesuvin naamamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உயிருள்ள என் தெய்வமேuyirulla en theyvamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உலகத்தின் செல்வம் எல்லாம்ulagathin selvam ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- எந்தன் தேவன் எந்தன் வாழ்வில்endhan devan endhan vaazhvilBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- என் வாழ்க்கையில் நீர் செய்தen vaazhkkaiyil neer seydhaBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka