உயிருள்ள என் தெய்வமே
uyirulla en theyvamae
உயிருள்ள என் தெய்வமே - எனக்கு உயிர் தந்த என் தெய்வமே - (2) உம்மையே நீர் எனக்காய் தந்தீர் என்னையே நான் உமக்குத் தருகிறேன் -(2) - உயிருள்ள என்
1.உதவியின்றி தவித்து நின்றேன். அருகில் வந்து உதவி செய்தீர். - (2) உருக்கமான இரக்கத்தினால் என்னை அணைத்து சேர்த்து மகிழ்ந்தீர் - 2 - உயிருள்ள என்
2.கலக்கம் நிறைந்த இவ்வுலகில் கலக்கத்தோடே வாழ்ந்து வந்தேன். - (2) கலங்காதே என்று கரம் பிடித்தீர் கல்வாரி அன்பை எனக்குத் தந்தீர். - (2) -உயிருள்ள என்
3.பாவம் நிறைந்த பாழ் உலகில் பாவி நானும் வாழ்ந்து வந்தேன். - (2) பரிசுத்தமான உந்தன் இரத்தத்தை எனக்காய் சிந்தி மீட்டுக் கொண்டீர். -(2) - உயிருள்ள என்
More from Ennai Azakaakka
- அழகுமில்லைazhagumillaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- அழைக்கிறார் இயேசு உன்னைazhaikkiraar yesu unnaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இம்மானுவேலன் பிறந்தார்immaanuvelan pirandhaarBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவினாலே எல்லாம்yesuvinaalae ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவின் நாமமேyesuvin naamamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உலகத்தின் செல்வம் எல்லாம்ulagathin selvam ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- எந்தன் தேவன் எந்தன் வாழ்வில்endhan devan endhan vaazhvilBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- என் வாழ்க்கையில் நீர் செய்தen vaazhkkaiyil neer seydhaBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka