எந்தன் தேவன் எந்தன் வாழ்வில்
endhan devan endhan vaazhvil
நிறைவேறுமே..... நிறைவேறுமே......
எந்தன் தேவன் எந்தன் வாழ்வில் எனக்குசஂ சொன்ன வாக்குத் தந்தங்கள் நிறைவேறும் நிறைவேறும் நிச்சயமாகவே நிறைவேறும் நிச்சயமாய் அது நிறைவேறும் (2)
1)வானத்து விண்மின் போல உன்னை ஆசீர்வதிப்பேன் நானென்று உறுதி செய்த வாக்குத் தத்தம் நிச்சயமாகவே நிறைவேறும் நிச்சயமாய் அது நிறைவேறும் (2)
2).பூமியின் தூளைப் போல உன்னை ஆசீர்வதிப்பேன் நானென்று உறுதி செய்த வாக்குத் தத்தம் நிச்சயமாகவே நிறைவேறும் நிச்சயமாய் அது நிறைவேறும் (2)
3).கடற்கரையின் மணலைப்போல பெருகச் செய்வேன் நானென்று உறுதி செய்த வாக்குத் தத்தம் நிச்சயமாகவே நிறைவேறும் நிச்சயமாய் அது நிறைவேறும் (2)
நிச்சயமாகவே நிறைவேறும் நிச்சயமாய் அது நிறைவேறும்
More from Ennai Azakaakka
- அழகுமில்லைazhagumillaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- அழைக்கிறார் இயேசு உன்னைazhaikkiraar yesu unnaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இம்மானுவேலன் பிறந்தார்immaanuvelan pirandhaarBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவினாலே எல்லாம்yesuvinaalae ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவின் நாமமேyesuvin naamamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உயிருள்ள என் தெய்வமேuyirulla en theyvamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உலகத்தின் செல்வம் எல்லாம்ulagathin selvam ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- என் வாழ்க்கையில் நீர் செய்தen vaazhkkaiyil neer seydhaBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka