இயேசுவின் நாமமே
yesuvin naamamae
இயேசுவின் நாமமே இயேசுவின் நாமமே (2)
1. பாவங்கள் போக்கிடும் பரிசுத்த நாமமே (2) சாபங்கள் நீக்கிடும் சத்திய நாமமே - இயேசுவின் நாமமே (2)
2. அபிஷேகம் தந்திடும் அற்புத நாமமே (2) வல்லமை அளித்திடும் வல்ல நாமமே - இயேசுவின் நாமமே (2)
3. தாழ்வினில் உன்னையே உயர்த்திய நாமமே (2) உன்னத வாழ்வினைத் தந்திடும் நாமமே - இயேசுவின் நாமமே (2)
4. நன்மையால் உன்னையே நிரப்பிடும் நாமமே (2) கண்மணி போல் உன்னைக் காத்திடும் நாமமே - இயேசுவின் நாமமே (2)
5. கரங்களில் உந்தனை வரைந்திட்ட நாமமே(2) தோல்வியில் வெற்றியைத் தந்திடும் நாமமே - இயேசுவின் நாமமே (2)
6.வியாதியில் விடுதலை அளித்திடும் நாமமே (2) பெலவீனத்தில் பெலன் தந்திடும் நாமமே - இயேசுவின் நாமமே (4)
More from Ennai Azakaakka
- அழகுமில்லைazhagumillaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- அழைக்கிறார் இயேசு உன்னைazhaikkiraar yesu unnaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இம்மானுவேலன் பிறந்தார்immaanuvelan pirandhaarBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவினாலே எல்லாம்yesuvinaalae ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உயிருள்ள என் தெய்வமேuyirulla en theyvamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உலகத்தின் செல்வம் எல்லாம்ulagathin selvam ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- எந்தன் தேவன் எந்தன் வாழ்வில்endhan devan endhan vaazhvilBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- என் வாழ்க்கையில் நீர் செய்தen vaazhkkaiyil neer seydhaBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka