அழைக்கிறார் இயேசு உன்னை
azhaikkiraar yesu unnai
அழைக்கிறார் இயேசு உன்னை பாவி நீ மனந்திரும்பு.! - 2 பரலோகம் உன் அருகில் சீக்கிரமாய் மனந்திரும்பு -(2)
1. உன் சுய இச்சையினால் பாவத்திலே சிக்கினாயோ -2 சமாதானம் இன்றி தவிக்கின்றாயோ தயவாய் உன்னை அழைக்கிறாரே - ( 2) -அழைக்கிறார் இயேசு
2. உலகத்தின் சிற்றின்பத்தால் சீரழிந்து போகின்றாயோ -(2) உதவிடுவாரின்றி ஏங்குகின்றாயோ நேசமாய் உன்னை அழைக்கிறாரே -( 2 ) -அழைக்கிறார் இயேசு
3. கடன் தொல்லை நெருக்கத்தினால் கதறி நீயும் அழுகின்றாயோ -(2) விடுவிப்பாரின்றி விம்முகின்றாயோ கிருபையாய் உன்னை அழைக்கின்றாரே -(2) -அழைக்கிறார் இயேசு
More from Ennai Azakaakka
- அழகுமில்லைazhagumillaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இம்மானுவேலன் பிறந்தார்immaanuvelan pirandhaarBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவினாலே எல்லாம்yesuvinaalae ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவின் நாமமேyesuvin naamamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உயிருள்ள என் தெய்வமேuyirulla en theyvamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உலகத்தின் செல்வம் எல்லாம்ulagathin selvam ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- எந்தன் தேவன் எந்தன் வாழ்வில்endhan devan endhan vaazhvilBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- என் வாழ்க்கையில் நீர் செய்தen vaazhkkaiyil neer seydhaBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka