அழகுமில்லை
azhagumillai
அழகுமில்லை சௌந்தர்யமுமில்லை - ஐயா எனக்காய் அழகை இழந்தீர்
1.முள்ளினால் வந்த முன்னோரின் சாபத்தை - 2 முள்முடி தாங்கி முறித்தீர் முற்றிலுமாக -2 - அழகுமில்லை
2. என்னை உயர்த்த உம்மைத் தாழ்த்தினீர் - 2 என் பாவம் போக்க பாவமானீர்- 2 - அழகுமில்லை
3.சிலுவை மரத்தில் எனக்காய் தொங்கினீர் - 2 என் சாபம் போக்க சாபமானீர் - 2 - அழகுமில்லை
4.என் மீறுதலுக்காய் காயங்கள் ஏற்றீர் - 2 என் அக்கிரமங்களால் நொறுக்கப் பட்டீர் - 2 - அழகுமில்லை
5.கசையடி பட்டீர் காடியைக் குடித்தீர் - 2 கசப்பான என் வாழ்வை மதுரமாக்கினீர் - 2
அழகுமில்லை சௌந்தர்யமுமில்லை - ஐயா எனக்காய் அழகை இழந்தீர் அழகுமில்லை சௌந்தர்யமுமில்லை - ஐயா எனக்காய் அழகை இழந்தீர் - 2 இயேசய்யா எனக்காய் அழகை இழந்தீர்..
More from Ennai Azakaakka
- அழைக்கிறார் இயேசு உன்னைazhaikkiraar yesu unnaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இம்மானுவேலன் பிறந்தார்immaanuvelan pirandhaarBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவினாலே எல்லாம்yesuvinaalae ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவின் நாமமேyesuvin naamamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உயிருள்ள என் தெய்வமேuyirulla en theyvamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உலகத்தின் செல்வம் எல்லாம்ulagathin selvam ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- எந்தன் தேவன் எந்தன் வாழ்வில்endhan devan endhan vaazhvilBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- என் வாழ்க்கையில் நீர் செய்தen vaazhkkaiyil neer seydhaBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka