இம்மானுவேலன் பிறந்தார்
immaanuvelan pirandhaar
இம்மானுவேலன் பிறந்தார் இம்மானுவேலன் பிறந்தார்
1.இகத்தை மீட்டிடவே இருளை அகற்றிடவே (2) விடிவெள்ளி நட்சத்திரம் உதித்தார். - இம்மானுவேலன்
2.சமாதானம் தந்திடவே சந்தோசம் அளித்திடவே (2) சமாதானக் காரணர் பிறந்தார் (2) - இம்மானுவேலன்
3.பாவங்கள் போக்கிடவே சாபங்கள் நீக்கிடவே(2) இரட்சகர் இயேசு பிறந்தார் (2) - இம்மானுவேலன்
4.மனுக்குலம் மகிழ்ந்திடவே மங்களம் செழித்திடவே(2) மன்னவன் இயேசு பிறந்தார் (2) - இம்மானுவேலன்
5.நம்மையும் இரட்சித்து பரலோகம் சேர்த்திடவே(2) இன்றைக்கு இயேசு பிறந்தார் (2) - - இம்மானுவேலன்
6.அக இருள் நீங்கிடவே பாவ இருள் அகன்றிடவே (2) உள்ளத்தில் இயேசு பிறந்தார் (2) - - இம்மானுவேலன்
More from Ennai Azakaakka
- அழகுமில்லைazhagumillaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- அழைக்கிறார் இயேசு உன்னைazhaikkiraar yesu unnaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவினாலே எல்லாம்yesuvinaalae ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவின் நாமமேyesuvin naamamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உயிருள்ள என் தெய்வமேuyirulla en theyvamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உலகத்தின் செல்வம் எல்லாம்ulagathin selvam ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- எந்தன் தேவன் எந்தன் வாழ்வில்endhan devan endhan vaazhvilBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- என் வாழ்க்கையில் நீர் செய்தen vaazhkkaiyil neer seydhaBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka