உலகத்தின் செல்வம் எல்லாம்
ulagathin selvam ellaam
உலகத்தின் செல்வம் எல்லாம் அழிந்து போய்விடுமே (2) இந்த மண்ணான மனிதனின் சரீரமும் மண்ணில் மடிந்து போய் விடுமே (2)
1).நிலையற்ற இந்த செல்வத்தின் மேல் நம்பிக்கையை நீ வைக்காதே இந்த உலகமும் உலகின் காரியமும் மாயை மாயைதானே (2)
2).அழிந்து போகின்ற அழகினையே மேன்மையாக நீ நினைக்காதே (2) உன் அழகும் அழகின் மேன்மையும் மாயை மாயைதானே (2)
3).மறைந்து போகின்ற புகழுக்காக பெருமையோடு நீ வாழாதே (2) வீண் புகழும் புகழின் பெருமையும் மாயை மாயைதானே (2)
4).அழிந்து போகாத செல்வம் உண்டு கிறிஸ்து இயேசுவின் வார்த்தை அது (2) அதை நம்பி நீ விசுவாசித்தால் என்றென்றும் பிழைத்துக் கொள்வாய் (2)
More from Ennai Azakaakka
- அழகுமில்லைazhagumillaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- அழைக்கிறார் இயேசு உன்னைazhaikkiraar yesu unnaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இம்மானுவேலன் பிறந்தார்immaanuvelan pirandhaarBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவினாலே எல்லாம்yesuvinaalae ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவின் நாமமேyesuvin naamamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உயிருள்ள என் தெய்வமேuyirulla en theyvamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- எந்தன் தேவன் எந்தன் வாழ்வில்endhan devan endhan vaazhvilBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- என் வாழ்க்கையில் நீர் செய்தen vaazhkkaiyil neer seydhaBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka