என் வாழ்க்கையில் நீர் செய்த
en vaazhkkaiyil neer seydha
என் வாழ்க்கையில் நீர் செய்த நன்மைகள் எத்தனை எத்தனையோ என் மீது வைத்த உம் கிருபைகள் எத்தனை எத்தனையோ (2)
ஆ...ஆ...ஆ... அல்லேலூயா ஆ...ஆ...ஆ... அல்லேலூயா ஆ...ஆ...ஆ... அல்லேலூயா ஆ...ஆ...ஆ... அல்லேலூயா
1.பிசாசின் பிடியிலிருந்து என்னை விலக்கி காத்தீரே - 2 என் பெலவீனத்தில் உம் பெலன் தந்து சுமந்து சென்றீரே - 2 - என் வாழ்க்கையில்
2.பாவத்தின் கோரத்திலிருந்து என்னை மீட்டு இரட்சித்தீரே-2 என் இக்கட்டில் என்கரம் பிடித்து அழைத்துச் சென்றீரே - 2 -என் வாழ்க்கையில்
3.கல்வாரி இரத்தத்தினால் என் காயங்கள் கழுவினீரே-2 என் வியாதியில் என் உடனிருந்து சுகம் தந்தீரே - (2) - என் வாழ்க்கையில்
More from Ennai Azakaakka
- அழகுமில்லைazhagumillaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- அழைக்கிறார் இயேசு உன்னைazhaikkiraar yesu unnaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இம்மானுவேலன் பிறந்தார்immaanuvelan pirandhaarBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவினாலே எல்லாம்yesuvinaalae ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவின் நாமமேyesuvin naamamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உயிருள்ள என் தெய்வமேuyirulla en theyvamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உலகத்தின் செல்வம் எல்லாம்ulagathin selvam ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- எந்தன் தேவன் எந்தன் வாழ்வில்endhan devan endhan vaazhvilBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka