இயேசுவின் பின் நடப்பேன்
yesuvin pin nadappen
இயேசுவின் பின் நடப்பேன் நான் நடந்தே செல்லுவேன் ஒவ்வொரு நாளும் ஜெபித்திடுவேன் ஒவ்வொரு நிமிடமும் துதித்திடுவேன் அவர் பாதம் போதும் அவர் அன்பிற்க்கீடாய் என்னிடம் ஒன்றுமேயில்லை - 2
என்ன நடந்தாலும் இயேசுவின் பின் நிச்சயம் நடப்பேன் சாட்சியாய் - 2 நான் ஒன்று செய்வேன் -பின்னானவை மறந்து முன்னானவை நாடி தேடி- 2
ஆராதனை இயேசுவிற்க்கே அபிஷேகம் என் வாழ்நாளெல்லாம் - 2 இயேசுவை மட்டுமே - வணங்குவேன் (போற்றுவேன்) - 2
மரணம் தோல்வி எதுவானாலும் சத்தியமாய் நான் சாதிப்பேன் – 2 இப்போதே எழும்பி -ஒவ்வொரு நாளும் - 2 சிலுவையை அனுதினம் சுமந்திடுவேன் - 2
பசி பட்டினி பஞ்சங்களில் கூட ஊழியம் சிறப்பாய் செய்யுவேன் - 2 கர்த்தரைத் துதித்து கர்த்தரை பாடி கீர்த்தனம் பண்ணுவேன் - 2 அதிசயங்கள் எல்லாம் தியானிப்பேன் – 2
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவே போதுமானவர்yesuvae podhumaanavarRev. V. Devaraj · Akini