அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
azhaitha devan unmaiyullavar
அழைத்த தேவன் உண்மையுள்ளவர்-என்னை அணைத்த இயேசுவை ஆராதனை செய்வேன் - 2 ஆராதனை செய்வேன் - 2 அழைத்த இயேசுவையே நான் ஆராதனை செய்வேன்
எனது வாழ்வில் பெலவீன நேரத்தில் நீரே பெலனானீர் இல்லை என்று சொன்னபோது இருப்பேன் என்றீரே - 2
தாயானவல் கூட பாலகனை மறந்து விடுவாலே நீர் பெயர் சொல்லி அழைத்து உள்ளங்கையிலே வரைந்துக் கொண்டீரே - 2
எனக்கு விரோதமாய் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் எதிராய் வருகின்ற ஈட்டி இரதங்களை முறித்து எரிகின்றீர்- 2
என் பாதங்கள் கல்லிலே மோதாமல் காக்கிறவர் என்னை வழி நடத்துவீர் வல்ல கரத்தாலே வாழ வைத்தவர் நீர் - 2
என் காலமெல்லாம் நேரமெல்லாம் உம் கரத்தில் கொடுப்பேன் ஒரு நன்மையும் குறைவுப்படாது என் உயிருள்ள நாட்களெல்லாம் – 2
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini
- இயேசுவே போதுமானவர்yesuvae podhumaanavarRev. V. Devaraj · Akini