ஆரம்பத்தின் அபிஷேகம்
aarambathin abishegam
ஆரம்பத்தின் அபிஷேகம் இறங்கினது போல் கடைசிகால அக்கினியை உற்றிடுமே பெந்தெகொஸ்தே அனுபவம் பெற்றுகொள்ளவே தூய ஆவியின் கிருபை அளித்திடுமே
அக்கினியாய் இறங்கும் அபிஷேகத்தை ஊற்றும் மாம்சமான நாங்களெல்லாம் எழும்பிட
1. தேசத்தில் சுவிஷேசம் சொல்லிடவே தைரியத்தை தாருமையா நடக்க இருக்கிற அழிவிலிருந்து மீட்டு எடுக்க உதவுமையா
2. அக்கினி மயமான நாவுகள் எங்கள் மேல் அமர்ந்திட செய்யுமே அந்நிய பாஷையில் பேசனுமே ஆவியில் முதிர்ச்சி ஆகனுமே
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini
- இயேசுவே போதுமானவர்yesuvae podhumaanavarRev. V. Devaraj · Akini