இயேசுவே போதுமானவர்
yesuvae podhumaanavar
இயேசுவே போதுமானவர் இயேசுவே அருமையானவர் இயேசுவே நம்பத்தக்கவர் இயேசுவே உண்மையுள்ளவர் - 2
ஒருவரும் பார்க்க கூடாத ஒளியினில் வாசம் செய்பவர் ஒரு நாளும் என்னை மறவாமல் நினைப்பவர் தேவன் ஒருவரே - 2
எப்பொழுதும் எந்நாளும் உம்மையே நான் துதித்திடுவேன்
என்னுடைய பாவத்திற்காக மரித்தவர் இயேசு ஒருவரே என்னுடைய தேவைகளெல்லாம் அறிந்தவர் இயேசு ஒருவரே - 2
தாய் என்னை மறந்துப்போனாலும் அதற்கு மேலாய் அன்பு காட்டினீர் தந்தை என்னை வெறித்திட்டாலும் மறவாத கர்த்தர் ஒருவரே - 2
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini