ஆராதனை பரமதேவனுக்கே
aaraadhanai paramadhevanukke
ஆராதனை பரமதேவனுக்கே ஆராதனை இயேசுராஜனுக்கே ஆராதனை பரிசுத்தாவிக்கே ஜீவனுள்ள நாளெல்லாம் ஆராதனை
ஆ---------லேலூயா தேவனுக்கே ஆ---------லேலூயா இயேசுவுக்கே ஆ---------லேலூயா ஆவிக்கே ஆராதணை
எல்ரோயீ ஆராதனை எல்லாம் பார்த்துகொள்வீர் ஆராதனை பரலோகமே சேனை தேவன் எல்லாம் நீர்தானே போற்றிடுவேன் - 2
யேகோவா தேவா ஆராதனை எனக்காய் மரித்தீர் ஆராதனை ஆதியும் அந்தமுமானவரே அவதார புருஷரை போற்றிடுவேன் - 2
பரிசுத்தாவியே ஆராதனை வழிநடத்துகின்றீர் ஆராதனை ஊழியம் செய்வதர்க்கழைத்தீரே உன்னத ஆவியை போற்றிடுவேன் - 2
ஏலோயீமே ஆராதனை ஒருவராய்இருக்கின்றீர் ஆராதனை பரிசுத்தமே தேவத்துவமே ஒருவர் நீரே போற்றிடுவேன் – 2
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini
- இயேசுவே போதுமானவர்yesuvae podhumaanavarRev. V. Devaraj · Akini