இயேசுவின் நாமத்தையே
yesuvin naamathaiyae
இயேசுவின் நாமத்தையே - 2 உயிருள்ள நாள்மட்டும் சொல்லிடுவேன் சுவிசேஷ அறிக்கைகளை - 2
எனது செய்கை எல்லாவற்றிக்கும் தக்க பலனை தருகின்றீர் உம் சித்தத்திற்க்கு விலகி போகும் இடங்களெல்லாம் அடைக்கின்றீர் - 2 கர்த்தாவே உம் செட்டையின் கீழ் அடைக்கலம் வந்து புகுவேன் நான் - 2
மனிதன் எதை தான் விதைக்கிறானோ அதையே அறுப்பது சத்தியமே மாம்சத்திற்கென்று விதைப்பானானால் அழிவை அறுப்பது நிச்சயமே - 2 இயேசுவுக்காய் விதைத்துவிட்டு நான் நித்திய ஜீவனை அறுப்பேனே - 2
தேவன் தமது எல்லா ஜனங்களின் பிறந்த பட்டியலை வைத்திருக்கிறீர் தேவனாகிய கர்த்தாவே உம்மை இரவும் பகலும் துதித்து ஜெபிப்பேன் - 2 தயவாய் எந்தன் ஜெபத்தை கேட்டு ஆறுதலை தாருமையா - 2
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini
- இயேசுவே போதுமானவர்yesuvae podhumaanavarRev. V. Devaraj · Akini