இயேசப்பா இயேப்பா
iyesappaa iyeppaa
இயேசப்பா இயேப்பா உதவிசெய்யும் இயேசப்பா - 2 எதிர் நோக்கி ஓடி வருகிறேன் பதில் கிடைக்க ஏங்கிநிற்க்கிறேன் - 2
மனிதனின் யோசனைகள் எல்லாமே விருதா தேவனின் திட்டம்மெதுவோ இதுதானே நடக்குது - 2 ஒப்புதருகிறேன் dady சரண்டர் செய்கிறேன் - 2 உம் பாதத்தில் காத்திருக்கிறேன் - 2
மனிதனின் விதைப்பு எதுவே அது தானே அறுவடை தேவனுக்காய் விதைத்தது அது தானே ஜீவனும் - 2 ஏற்றுக் கொள்ளுங்கப்பா dady அர்ப்பனிக்கிறேன் - 2 நீர் சொன்னால் செய்திடுவேனே - 2
வருகிற offer தான் எல்லாமே waste சிலுவையில் சுமப்பது அது தானே best - 2 கிருப தாங்கப்பா நாங்கள் எழும்பி நின்றிட - 2 உம் வார்த்தைக்காய் காத்துகிடக்கிற - 2
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini
- இயேசுவே போதுமானவர்yesuvae podhumaanavarRev. V. Devaraj · Akini