அப்பா பிதாவே உமக்கு ஆராதனை
appaa pidhaavae umakku aaraadhanai
அப்பா பிதாவே உமக்கு ஆராதனை அன்பர் இயேசுவே உமக்கு ஆரதனை நித்தம் நடத்தி நிரந்தரமாய் என்னை ஏற்றுக்கொண்டீர் ஆராதனை - 2
யேகோவா தேவா என் ராஜனே எப்போதும் இருப்பவர் இனிமேலும் வருபவர் - 2 சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்கிறவரே உமக்கே ஆராதனை - 2
யேகோவாயீரே எல்ரோயீ எல்லாமே பார்த்துக்கொள்வீர் - 2 நீர் அல்லவோ என் தேவனாம் இயேசுவே எல்லாமே பார்த்துக்கொள்வீர் - 2
யேகோவா ஷம்மா என் மீட்பரே இன்றும் என்றுமே கூடவே இருக்கின்றீர் - 2 நீர்தானே என் மேய்ப்பரே உம்மையன்றி கூடவே யாருமில்லையே - 2
யேகோவா நிசியே என் தேவனே எல்லாவிதத்திலும் வெற்றித் தருவீர் - 2 நீர் இல்லா ஒரு நாள் வாழ்வாகுமா எப்படி நான் வாழ்வேனோ – 2
More from Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini
- இயேசுவே போதுமானவர்yesuvae podhumaanavarRev. V. Devaraj · Akini