இயேசு கிறிஸ்து வரபோறாரு
yesu kiristhu varaboraaru
இயேசு கிறிஸ்து வரபோறாரு ஆயத்தமாகு இன்றே நீ அழைத்து செல்வார் இயேசு உன்னை தாமதம் இல்லை நிச்சயமாய்....... - 2 தாமதம் இல்லை நிச்சயமாய் இயேசு வர போறாரு தாமதம் இல்லை சத்தியமாய் இயேசு அழைத்து செல்வாரே..... - 2
இயேசு மரணத்தின் பாதாளத்தின் திறவுக்கோலை உடையவர் அவர் பாவம் செய்யாதே மாட்டிக்கொள்ளாதே இயேசு பார்க்கிறார் மறவாதிரு சபையின் திறவுகோள் உன் கையிலே எழும்பிடு நீ சுடர்விட்டெழு - 2 இனி காலம் செல்லாது நியாயத்தீர்ப்பு நெருங்குது வாழ்வில் பெலனாகு
மரித்தவர் உயிர்த்திருக்கிறார் அவர்தாமே நம் இயேசுகிறிஸ்து பாடுப்பட்டாலும் கண்ணீர் கவலை நிறைந்தாலும் நீ பயப்படாதே பரலோகத்தில் ஓர் இடம் உனக்குண்டு மகிமையில் நீர் பிரவேசிப்பாய் - 2
இயேசு இருபுறம் கருக்குள்ள பட்டயம் போல வருகிறவர் வருகையிலே தலைத்தூக்கி இரு கரத்தை உயர்த்திடவே ஆரவார ஆர்ப்பாட்டமாய் அழைத்து செல்வார் இயேசு நம்மை – 2
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini
- இயேசுவே போதுமானவர்yesuvae podhumaanavarRev. V. Devaraj · Akini