இயேசுவின் ஒதுக்கில்
yesuvin odhukkil
இயேசுவின் ஒதுக்கில் நான் இறக்க அருள்புரியும் நேசபரனே இந்த நீசன் கெஞ்சிக் கேட்கிறேன்
நாள் ஓடும் சாவு சேரும் நாதா எந்த நேரமோ பாழுடல் விட்டு ஜீவன் பறக்கும் வேளையறியேன்
இயேசுவை விட்டென் சாவு என்னைப் பிரித்திடாது நீசன் அவரில் நின்றென் நேசரேயென்று சொல்வேன்
என் ஜீவன் இன்றுபோயும் என் மீட்பரால் நான் பாக்யன் என் சாவு நாளை வந்தும் யேசுவுக்குள் நான் நிற்பேன்
நீர் என்னை இங்கே வைக்கும் நேரமட்டும் உமக்கே சீராக நான் பிழைக்கத் தேவா எனை நடத்தும்
சீர்ப்படத் தாமதமேன் ஜீவவழி பிடிப்பேன் ஈறந்தத்தை நினைப்பேன் என் தீபமே சோடிப்பேன்
யேசுவின் நீதியால் நான் என்பாவத்தை மூடுவேன் மாசற்றுச் சுத்தமாவேன் மனதில் விசுவாசித்து
ஆண்டவரைங் காயங்கள் அடியேனின் அடைக்கலம் மாண்டோர் அவர் நான் மாளேன் மரணம் எனது பாக்கியம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal