இயேசுவின் நாமமே உற்றுண்ட
yesuvin naamamae utrunda
இயேசுவின் நாமமே உற்றுண்ட பரிமள தைலம் - 2 வாசனை வீசும் பரிமள தைலம் - 2 என் வாழ்வில் மனம் வீசுதே - 2
பாவ சேற்றில் வாழ்ந்த என்னை மணம் வீச செய்த நாமம் சாப காட்டில் இருந்த என்னை தேடி வந்த நாமம் - 2 கரைகள் நீக்கி குறைகள் போக்கி - 2 மனம் விச செய்த நாமம் இயேசுவின் இன்ப நாமம் - 2
விசுவாச பாதையிலே என்னை வர்த்திக்க செய்த நாமம் கஷ்ட சோதனைவேளையிலே பெலன் தந்து காத்த நாமம் - 2 துன்பங்களில் நீக்கி துயரங்களில் போக்கி - 2 மனம் குளிர்வித்த நாமம் இயேசுவின் இன்ப நாமம் - 2
தினம் உற்சாக ஆவி தந்து என்னை நடத்தி சென்ற நாமம் உண்மை உத்தம வழியிலே என்னை நடக்க செய்த நாமம் - 2 கவலை நீக்கி கண்ணீர் துடைத்து - 2 மனம் மகிழ்வித்த நாமம் இயேசுவின் இன்ப நாமம் - 2
Chords
Key Dm
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm A(Am) Bb C Dm
Dm(Fm7) Bb C(Dbdim) Dm
Fm7(Bb C) Am(Dm)
Dm Gmadd9
C Dm
Dm Gmadd9 C Dm
Dm C Dm
Fm7 Dm
Bb C Dm
Dm Gmadd9
C Dm
Dm Gmadd9 C Dm
Dm C Dm
Fm7 Dm
Bb C Dm
Dm Gmadd9
C Dm
Dm Gmadd9
C Dm
Dm Bb C Dm
Fm7 Dm
Bb C DmMore from Adhisayamanavar
- அப்பா பிதாவே என்று அழைத்துappaa pidhaavae endru azhaithuSis. Philomina Meriga · Adhisayamanavar
- உந்தனின் காருணியம்undhanin kaaruniyamSis. Philomina Meriga · Adhisayamanavar
- என்ன அதிசயம் ஓ ஓenna adhisayam o oSis. Philomina Meriga · Adhisayamanavar
- எலியாவின் தேவன் நம் தேவனேeliyaavin devan nam devanaeSis. Philomina Meriga · Adhisayamanavar
- எல்லா மகிமைக்கும் மேலானellaa magimaikkum melaanaSis. Philomina Meriga · Adhisayamanavar
- எல்ஷடாய் எல்ரோஹி எபினேசர்elshadaay elrohi ebinesarSis. Philomina Meriga · Adhisayamanavar
- சிங்காசனத்தில் வீற்றிருக்கும்singaasanathil veetrirukkumSis. Philomina Meriga · Adhisayamanavar
- பரிசுத்த ஆவியே சத்திய அவியேparisutha aaviyae sathiya aviyaeSis. Philomina Meriga · Adhisayamanavar