எல்லா மகிமைக்கும் மேலான
ellaa magimaikkum melaana
எல்லா மகிமைக்கும் மேலான மகிமை நம் தேவனின் மகிமை ஷகினா மகிமை - 4 ஒப்பிட முடியா மகிமை நெருங்கிட முடியா மகிமை - 2 நாம் கர்த்தருக்கே மகிமை ஷகினா மகிமை - 4
மகிமையான காரியங்கள் செய்தவர் நம் தேவன் மகிமையின் நம்பிக்கை நம் கிறிஸ்து இயேசு ராஜனே
மகிமையிலே ஐஸ்வரியம் உள்ளவர் நம் தேவன் - 2 மகிமையின் கர்த்தரை நாம் உயர்த்தியே போற்றிடுவோம் - 2
பூமி அனைத்தும் கர்த்தரின் மகிமையால் நிறைந்திருக்கும் - 2 குறைவான காரியங்கள் மகிமையில் நிறைவாக்குவார் - 2
Chords
Key Em
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em D
D6 Em
G(D6) D(Em)
Em(C) D
D6 Em
Am D G
G(D6) D(Em)
Em(G) D
D6 Em(C)
A(Am) D
D6 Em
Em(G) D
D6 Em(C)
A(Am) D
D6 Em
Em(G) D
D6 Em(C)
A(Am) D
D6 EmMore from Adhisayamanavar
- அப்பா பிதாவே என்று அழைத்துappaa pidhaavae endru azhaithuSis. Philomina Meriga · Adhisayamanavar
- இயேசுவின் நாமமே உற்றுண்டyesuvin naamamae utrundaSis. Philomina Meriga · Adhisayamanavar
- உந்தனின் காருணியம்undhanin kaaruniyamSis. Philomina Meriga · Adhisayamanavar
- என்ன அதிசயம் ஓ ஓenna adhisayam o oSis. Philomina Meriga · Adhisayamanavar
- எலியாவின் தேவன் நம் தேவனேeliyaavin devan nam devanaeSis. Philomina Meriga · Adhisayamanavar
- எல்ஷடாய் எல்ரோஹி எபினேசர்elshadaay elrohi ebinesarSis. Philomina Meriga · Adhisayamanavar
- சிங்காசனத்தில் வீற்றிருக்கும்singaasanathil veetrirukkumSis. Philomina Meriga · Adhisayamanavar
- பரிசுத்த ஆவியே சத்திய அவியேparisutha aaviyae sathiya aviyaeSis. Philomina Meriga · Adhisayamanavar