என்ன அதிசயம் ஓ ஓ
enna adhisayam o o
என்ன அதிசயம் ஓ ஓ உம் அன்பின் வார்த்தைகள் ஓ ஓ - 2 அதிசயம் அதிசயம் நீரே என் அதிசயம் இயேசுவே இயேசுவே நீரே என் அதிசயம் - 2
கடுகளவு விசுவாசத்தை கனப்படுத்தும் உந்தன் அன்பு அதிசயமே - 2 அற்பவிசுவாசி ஆகிய என்மீதும் நீர் காட்டும் அன்பு அதிசயமே - 2
பேதைகளை ஞானியாக மாற்றிடும் உந்தன் அன்பு அதிசயமே - 2 எந்தன் பாடல்கள் செவ்வையாய் மாற்றிடும் உந்தனின் அன்பு அதிசயமே - 2
Chords
Key Cm
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm Fmadd9
Bb Eb Gmadd9
Abadd9 Fmadd9 Bb Cm
Abadd9 Fmadd9 Bb Cm
Cm Fmadd9
Bb Fmadd9(Eb)Cm(Dm)
AbM7 Fmadd9
Bb Cm
Cm Fmadd9
Bb Fmadd9(Eb)Cm(Dm)
AbM7 Fmadd9
Bb CmMore from Adhisayamanavar
- அப்பா பிதாவே என்று அழைத்துappaa pidhaavae endru azhaithuSis. Philomina Meriga · Adhisayamanavar
- இயேசுவின் நாமமே உற்றுண்டyesuvin naamamae utrundaSis. Philomina Meriga · Adhisayamanavar
- உந்தனின் காருணியம்undhanin kaaruniyamSis. Philomina Meriga · Adhisayamanavar
- எலியாவின் தேவன் நம் தேவனேeliyaavin devan nam devanaeSis. Philomina Meriga · Adhisayamanavar
- எல்லா மகிமைக்கும் மேலானellaa magimaikkum melaanaSis. Philomina Meriga · Adhisayamanavar
- எல்ஷடாய் எல்ரோஹி எபினேசர்elshadaay elrohi ebinesarSis. Philomina Meriga · Adhisayamanavar
- சிங்காசனத்தில் வீற்றிருக்கும்singaasanathil veetrirukkumSis. Philomina Meriga · Adhisayamanavar
- பரிசுத்த ஆவியே சத்திய அவியேparisutha aaviyae sathiya aviyaeSis. Philomina Meriga · Adhisayamanavar