பரிசுத்த ஆவியே சத்திய அவியே
parisutha aaviyae sathiya aviyae
பரிசுத்த ஆவியே, சத்திய அவியே - (2) வாரும் வாரும், என்னுளில் வாரும் - (2) கிருபையின் ஆவி, மகிமையின் ஆவி,ஜீவனின் அவியே - (2) வாரும் வாரும், என்னுளில் வாரும் - (2)
உமக்கு உகந்த, ஆலயமாய் மாற்றும் - (2) என்னை, உமக்கு உகந்த, ஆலயமாய் மாற்றும் மாற்றும் மாற்றும் என்னை மாற்றும் - (2) கிருபையின் ஆவி, மகிமையின் ஆவி, ஜீவனின் அவியே - (2) மாற்றும் மாற்றும் என்னை மாற்றும் - (2)
மன்னியும் என்னையுமே, உம்மை அறியாமல் வாழ்ந்ததற்காய் - (2) இரங்கும் இரங்கும், என்மேல் மனமிரங்கும் - (2) கிருபையின் ஆவி,மகிமையின் ஆவி, ஜீவனின் அவியே - (2) இரங்கும் இரங்கும், என்மேல் மனமிரங்கும் - (2)
ஊற்றிடும் புது அபிஷேகம், தயவாக என்மீது - (2) ஊற்றும் ஊற்றும், ஒருவிசை ஊற்றும் - (2) கிருபையின் ஆவி,மகிமையின் ஆவி, ஜீவனின் அவியே - (2) ஊற்றும் ஊற்றும், ஒருவிசை ஊற்றும் - (2)
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm Bb Bb Cm(Gm7) Abadd9 Bb Gmadd9 Cm Cm Bb Abadd9 Gmadd9 Bb Fmadd9 G Abadd9 Bb Gmadd9 Cm Cm Eb Bb Fmadd9 G Gmadd9 Cm Eb Bb Fmadd9 G Abadd9 Bb Gmadd9 Cm Cm Bb Abadd9 Gmadd9 Bb Fmadd9 G Abadd9 Bb Gmadd9 Cm Cm Eb Bb Fmadd9 G Gmadd9 Cm Eb Bb Fmadd9 G Cm Bb Abadd9 Gmadd9 Bb Fmadd9 G Abadd9 Bb Gmadd9 Cm Cm Eb Bb Fmadd9 G Abadd9 Bb Gmadd9 Cm Cm Bb Abadd9 Gmadd9 Bb Fmadd9 G Abadd9 Bb Gmadd9 Cm
More from Adhisayamanavar
- அப்பா பிதாவே என்று அழைத்துappaa pidhaavae endru azhaithuSis. Philomina Meriga · Adhisayamanavar
- இயேசுவின் நாமமே உற்றுண்டyesuvin naamamae utrundaSis. Philomina Meriga · Adhisayamanavar
- உந்தனின் காருணியம்undhanin kaaruniyamSis. Philomina Meriga · Adhisayamanavar
- என்ன அதிசயம் ஓ ஓenna adhisayam o oSis. Philomina Meriga · Adhisayamanavar
- எலியாவின் தேவன் நம் தேவனேeliyaavin devan nam devanaeSis. Philomina Meriga · Adhisayamanavar
- எல்லா மகிமைக்கும் மேலானellaa magimaikkum melaanaSis. Philomina Meriga · Adhisayamanavar
- எல்ஷடாய் எல்ரோஹி எபினேசர்elshadaay elrohi ebinesarSis. Philomina Meriga · Adhisayamanavar
- சிங்காசனத்தில் வீற்றிருக்கும்singaasanathil veetrirukkumSis. Philomina Meriga · Adhisayamanavar